இந்த எலக்ட்ரிக் பைக் பெட்ரோலுக்கு மாற்றாக பேட்டரியில்
இயங்குகிறது. மேலும் சிறப்பாக, இந்த இரு சக்கர வாகனம்
Artificial Intelligence(AI) Electric Smart வாகனமாகும்.
வாகனத்தின் வரம்பு (Range):
வாகனத்தில் 75% பேட்டரி Charge செய்ய 3 மணி நேரமும், 100%
பேட்டரி, அதாவது Full Charge செய்ய 4.30 மணி நேரமும்
தேவைப்படுகிறது. Automotive Research Association of India (ARAI)
விளக்கத்தின்படி, City Mode-ல் வாகனத்தை இயக்கினால், 155
கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும்.
City Mode - 45 கிலோமீட்டர்.
Normal Mode - 65 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க இயலும்.
Sports Mode - 85 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.
Turbo Mode இன்னும் வெளிவரவில்லை.
இந்த இரு சக்கர வாகனம் 108 கிலோ எடை கொண்டது.
பேட்டரியை சார்ஜ் செய்யும் முறைகள்:
வாகனத்தின் பேட்டரியை பயன்படுத்த 4 வழிமுறைகள்
உள்ளன.
வழிமுறை 1: பேட்டரியை நேரடியாக சார்ஜ் செய்வது.
வழிமுறை 2: பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் செய்வது.
வழிமுறை 3: Charging station-ல் வாகனத்தை சார்ஜ் செய்வது. இந்தச் சேவை டெல்லி மற்றும் புனேவில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வழிமுறை 4: பயண வழியில் பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து விட்டால்/ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டால், நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அருகாமையிலுள்ள சேவை மையத்தில் இருந்து ஒரு மாற்று பேட்டரி முழு சார்ஜ் உடன் ஒரு குறிப்பிட்ட கட்டண தொகைக்கு டெலிவரி செய்யப்படும்.
இதற்கென்று பிரத்தியேகமாக MyRevolt எனும் App உள்ளது. இது
Geo-Fence மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் 4G Sim
இணைக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
Rv400 மேம்பட்ட திறன்:
மேலே குறிப்பிடப்பட்ட App மூலமாக வாகனத்திலிருந்து வரும்
ஒலிகளை நமக்கேற்றவாறு மாற்றம் செய்து கொள்ளலாம்.
பேட்டரிக்கு, 7.5 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரம்
கிலோமீட்டர் எனும் கணக்கில் நிறுவனத்தின் சார்பில்
உத்தரவாதம் தரப்படுகிறது.
பேட்டரி எடை - 20 கிலோ
Disc - Dual
Wheelbase - 1380 MM
விலை:
இந்த வாகனத்தை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
தற்போது இரண்டு மாடல்கள் கிடைக்கின்றன.
R v 300
R v 400
Rv300 விலை My Revolt Plan (MRP) என்னும் முறையை
வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதில் ஏதாவது ஒரு EMI
Plan முடிவு செய்ய வேண்டும். இந்த EMI - க்கு Interest எதுவும்
இல்லை. Plan -ல் குறிப்பிட்ட 37 மாதம் வரை தவணை செலுத்திய
பிறகு வாகனம் சொந்தமாகும். Rv300 தவணை, ரூபாய்
3000-லிருந்து ஆரம்பமாகிறது. Rv400 தவணை, ரூபாய்
3500-லிருந்து ஆரம்பமாகிறது. High-End Model வாங்க 1,45,000
ரூபாய் செலவிடப்பட வேண்டும். வாகனத்தின் முதல் மூன்று
வருட Insurance கட்டணம் தவணைத் தொகையிலேயே அடங்கும்.
சிப்:
முதல் மாத தவணை செலுத்திய பிறகு, அதற்கு அடுத்த
மாதங்களில் தவணை செலுத்தவில்லை என்றால்
நிறுவனத்திலிருந்து சிப் மூலமாக வாகனத்தை செயலிழக்கச்
செய்து விடுவர். மீண்டும் Activate செய்யும் வரை வாகனத்தை
பயன்படுத்த இயலாது. தவணை செலுத்திய மறுகணமே
வாகனம் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இயற்கைக்கும்
சூழலுக்கும் ஏற்றதாக இருக்கும் இவ்வாகனம் எதிர்காலத்தில்
அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமையும் என்பதில்
எவ்வித சந்தேகமும் இல்லை.
** See, which Industries we are covering for Premium Content Solutions!
Web Title: Premium Hindi Content on AI Smart Electric Bike in India

|

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்துள்ளதா? ஆம் என்றால், உங்கள் வலைத்தளம்/டிஜிட்டல் தளத்திற்கு ஏற்ற கட்டுரை அல்லது உள்ளடக்கத்தைத் தயாரிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

0 Comments